சமூக ஊடகம் சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம்

சமூக வலைதளம்: ’ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கேட்கும் ராமதாஸ் ஆணும் பெண்ணும் காதலிப்பதை அங்கீகரிப்பாரா?’

“ஓரினச் சேர்க்கையாளர்களை ஏன் அங்கீகரிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் – சரியான கேள்வி… ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்!” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸின் பதிவுக்கு முகநூலில் வந்த எதிர்வினைகள்…

Nagaa Athiyan

முதலில் ஒரு ஆணும்,பெண்ணும் சுதந்திரமாய் காதல் செய்வதை அங்கீகரிக்க அரசியல்வாதியான நீங்கள் சிந்திக்க வேண்டும்!

Prakash JP அவர் சொல்லவந்தது ஒரே சாதியை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கும்.. :))

முகப்புப் படம்: இளவரசன் என்கிற தலித்தை காதலித்து, திருமணம் செய்துகொண்ட வன்னியர் சாதி பெண் திவ்யாவுடன் வழக்கறிஞர் பாலு. பாமக வழக்கிறிஞரான பாலு தற்போது அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

Advertisements

One comment

  1. மானம் கெட்டவனும், தன்மானம் இல்லாதவனும், மதவெறியனுக்கு விளக்கு பிடிப்பது போல் இருக்கிறது கூட்டணி!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.