சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் தமிழகம்

எங்கிருந்து வந்தது முதலை? விளம்பர தட்டியில் தெறிக்க விட்ட பாமகவினர்…

பாமக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று அக்கட்சியின் , மதுரவாயல் தொகுதி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்த தனியார் திருமண மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டியில் “முதலமைச்சர் வேட்பாளர்” என்பதற்கு பதிலாக “முதலை”மைச்சர்,  என்று எழுதப்பட்டிருந்தது கூட்டத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது .

paper 1.jpg

 

கூட்டத்திற்கு வந்த மாவட்ட செயலாளர் டெல்லி பாபு, அந்த தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து, பேப்பர் ஒட்டி “முதலை”  மறைக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: