அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் மருத்துவம்

7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’!

அதிமுக கோடீஸ்வர அமைச்சர் சிலரின் சொத்துக் கணக்குகள்…

அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல்‌ செய்துள்ள வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். 2011ல் அவரது சொத்து மதிப்பு 7 கோடியே 15 லட்சமாக குறிப்பிடப்பட்டது.

k c veeramani

 

அமைச்சர் வளர்மதி மொத்தம் 8 கோடியே 92 ‌லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக கூறியிருக்கிறார். 2011ல் அவருக்கு 3 கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது.

valarmathi

அமைச்சர் கோகுல இந்திராவுக்கு 8 கோடியே 25 லட்ச ரூபாய் சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2011ல் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

gokula indira

7 கோடியே 80 லட்ச ரூபாய் சொத்து மதிப்பு காண்பித்துள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2011 வேட்புமனுவில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

edapadi palanisamy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: