அரசியல் இந்துத்துவம் சமூக ஊடகம் சமூகம் சர்ச்சை தமிழகம்

“அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான கல்யாண ராமன், திராவிட தலைவர்களை, இஸ்லாமியர்களை அவதூறாக எழுதுவதையே பெரும் வேலையாகக் கொண்டவர். அண்மையில் முகநூலில் இஸ்லாமியர்களை அவதூறாக எழுதியதால் புழல் சிறையில் வைக்கப்பட்டவர். ஆனாலும் இவர் அவதூறாக எழுதுவதை விடவில்லை. சமீபத்தில் பெரியார் பற்றி இவர் எழுதிய பதிவுதான் முகப்பில் உள்ளது.

சில முகநூல் பதிவுகள்:

கருப்பு கருணா : ஒரு மனுசனுக்கு கல்யாண குணம் இல்லாட்டியும் பரவாயில்லை…ஆனா..கல்யாணராமன்னு பேரு வச்சிக்கிட்டு மனுச குணமே இல்லாத இந்த பங்கரையெல்லாம் இருந்து என்ன பயன்…

Kannaiyan Ramamoorthy ஒரு வேலை உணவுக்கூட கிடைக்காமல் பஞ்சத்தில் வாடுபனின் நிலை தினமும் வயிறுபுடைக்க உண்டு பீடா இல்லையே என அங்கலாய்ப்பனுக்கு சமம் இந்த பதிவு……. தமிழகத்துக்கு கிடைத்தது போல ஒரு பெரியார் எங்களுக்கு கிடைக்கவில்லையே என ஆதங்கப்படும் பலர் பல மாநிலங்களில் இன்றும் முனுகிக்கொண்டிருக்க இவரை போன்று எந்த வரலாறும் தெரியாமல் பிஜெபியின் வர்ணாஸ்ரமத்தை போற்றும் ராமனுக்கு கல்யாணம் ஆனதா?? அன்று ராமன் சந்தேகித்தது போல் இன்று இவர் வயது வரம்பில்லாமல் சந்தேகிக்கிறார்….. இவரை வெள்ளையாணை புத்தகத்தை படிக்கச் சொல்லுங்க…

இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கல்யாண ராமன் இந்தப் பதிவை நீக்கியிருக்கிறார்.

 

 

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.