சாதி கொலைகள் செய்திகள் தமிழகம் தலித் ஆவணம்

நெல்லையில் சாதி ஆணவகொலை

 திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த விசுவநாதன் (இரயில்வே ஊழியர்) என்ற தலித் இளைஞனும் தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (தேவர்) என்பவரின் மகள் காவேரியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் மிரட்டலுக்குப் பயந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். காவேரியின் தந்தை தொடர்ந்து விசுவநாதனின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். விசுவநாதனின் குடும்பத்தார் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுதுதுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடு்க்கவில்லை. புகார் கொடுத்ததால் மேலும் ஆத்திரம் அடைந்த காவேரியின் தந்தை வெள்ளிக்கிழமை விசுவநாதனின் சகோதரி கல்பனாவை அவரது விடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.