அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் தேர்தல் முடிவுகள் 2016

ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!

நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக.

Status Known For 232 out of 234 Constituencies
Party வெற்றி முன்னிலை மொத்தம்
காங்கிரஸ் 8 0 8
அதிமுக 134 0 134
திமுக 89 0 89
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 0 1
Total 232 0 232

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: