இலக்கியம் புத்தக அறிமுகம்

சமகால அரசியலை இலக்கியமாக்குதல் : ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல்

ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல் சனிக்கிழமை 18 ஜூன் 2016 மாலை 5.30 மணி சென்னையில் நடைபெறுகிறது.
சமகால அரசியலை இலக்கியமாக்குதல் என்ற தலைப்பில் வ. கீதா சிறப்புரை ஆற்றுகிறார்.

1. நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் – சிறுகதைத் தொகுப்பு
கருத்துரை – மணிமாறன்

2.கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது
கட்டுரைத் தொகுப்பு
கருத்துரை –  இரா செல்வன்

3. மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்
கவிதைத் தொகுப்பு
கருத்துரை – முரளி

ஏற்பாடு: நீலம்

இடம்: DBICA, 45, லாண்டன்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை – 10.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.