இலக்கியம் புத்தக அறிமுகம்

ஞாயிறு கலை-இலக்கிய நிகழ்வுகள்: கவிஞர் குமரகுருபரன் நினைவஞ்சலி மற்றும் சில…

கவிஞர் குமரகுருபரன் நினைவலைகள் கூட்டம்:

ஞாயிறு (26-06-2016) காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் இயல்விருது பெற்ற மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவலைகள் கூட்டத்திற்கு உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.

veli rangarajan

எழுத்தாளர் வெளி. ரங்கராஜனின் சமகால இலக்கிய உரையாடல்கள் குறித்த கலந்துரையாடல்: 

எழுத்தாளர் வெளி. ரங்கராஜனின்அண்மைக்கால இலக்கியம், நாடகம் மற்றும் நிகழ்கலை கட்டுரைகளின் தொகுப்பான சமகால இலக்கிய உரையாடல்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற ஜூன் 26 ஞாயிறு மாலை 6 மணிக்கு பரிசல் புத்தக நிலையம் மைலாப்பூரில் நடைபெற உள்ளது. எஸ்.சண்முகம், வாசுதேவன், காலபைரவன், மனுஷி மற்றும் தம்பிசோழன் நூல் குறித்து உரையாட இருக்கிறார்கள்.

iyakkunan

இயக்குனன் திரைப்படம் திரையிடல்

இயக்குனன் 65 நிமிடங்கள் ஓடக்கூடிய சைக்கலாஜிக்கல் ஃபேன்டஸி இன்டிபெண்டன்ட் திரைப்படம். சென்னை வடபழனி ஆர்கேவி திரையரங்கில் ஜூன் 26-ம் தேதி  மாலை மூன்று காட்சிகள் பார்வையாளர்களுக்காக இலவசமாகத் திரையிடப்பட உள்ளது.

 

 JUNE 26 SUNDAY, RKV THEATER, VADAPALANI, TIME – 4:45PM | 6:30PM & 8:00PM | ENTRY FREE.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.