இந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு

“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!

“ஸ்பிண்ட்ரெல்லா” அதாவது நூல் நூற்கும் தேவதை என தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப். ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இந்நாளிதழ், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினை தீவிரமடைந்தபோது ‘ஆண்டிநேஷனல்’ என தலைப்பிட்டு செய்திவெளியிட்டது. முன்னதைப் போலவே ஆதரவும் எதிர்ப்புமாக டெலிகிராப்பின் முகப்புச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

டெலிகிராப் நாளிதழைப் போல ட்விட்டர்வாசிகள் ஸ்மிருதி இரானியின் விலகலை வெவ்வேறு விதங்களில் பகடி செய்துள்ளனர். அவற்றிலிருந்து சில..

 

https://twitter.com/threeinchfooll/status/750373236030840832

மவுலானா ஆசாதும் பண்டிட் நேருவும் இனிப்பு கொடுத்து ஸ்மிருதி இரானியின் நீக்கத்தைக் கொண்டாடினர்.

எழுத்துப் பிழைகளுடன் கூடிய கடிதங்களை அச்சிட்டதற்காக நீக்கப்பட்டார்.

 

 

https://twitter.com/Bihar_WithRG/status/750733789052145664

எதிர்கால ஜவுளித் துறை அமைச்சரின் சாதனைகளில் ஒன்றாக இருக்கும்.

நாடு முழுவதும் கொண்டாட்டம்!

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.