உரையாடல்

“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்”: எழுத்தாளர் கரன் கார்க்கி

“சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்” என்கிறார் கறுப்பர் நகரம் நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் கரன் கார்க்கி. தி டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அவர் இதைத் தெரிவித்துள்ளார். வீடியோ இணைப்பு கீழே…

 

 

One comment

  1. தெளிவான, உணர்வுகொண்ட கருத்து. சினிமாவுக்குப் போன சித்தாளு கதையை வாசித்தவுடன் ஒருவருக்கு உருவாகும் மனப்பதிவைக் கொண்டே அவர்களின் சமூக, அரசியல் மதிப்பீடுகளையும் தன்னடையாள வடிவத்தையும் புரிந்துகொள்ள முடியும். நான் பல எழுத்தாளர்களிடம் இக்கதையைப் பற்றி பேசுவதன் வழியாக அவர்கள் அரசியலை (உள்ளார்ந்த வாசிப்பு அரசியலை) புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறேன். புரட்சி நடிகரை இழிவுபடுத்திவிட்டதாக கோபப்பட்ட சிலரைச் சந்தித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டோர் அரசியல் கொண்ட எழுத்தாளர்கள் மட்டுமே சித்தாளு பற்றி, பனியன் அணிந்த அந்த மனிதன் பற்றி கவலைப்பட்டு பேசியுள்ளனர். கரன் கார்க்கி கவலை கடந்து உரிய கோபத்துடன் அதனை புரிய வைக்கிறார். இளைய வாசகர்களை இது மாற்றும். வழிபாட்டு மன்றங்கள் உடைந்த கறுப்பர் நகரத்திற்குள் நுழைவதற்கான அழைப்பு இது.

    Like

பிரேம் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: