இளந்தமிழகம் ஏற்பாடு செய்திருக்கும் “கதையாடிகள்” எனும் தொடர் இலக்கியச் சந்திப்பில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் தமிழ்ச்சிறுகதை – வனப்பும் வரலாறும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.  “கதையாடிகள்” இலக்கியச் சந்திப்பின் முதல் கூட்டம், அறிமுக நிகழ்வாக , இன்று (சனிக்கிழமை ஆகஸ்டு 20 ஆம் நாள்) மாலை 4.30 மணிக்கு சென்னை வேளச்சேரியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் சிறுகதை வாசிப்பும் உண்டு…

ச. தமிழ்ச்செல்வனின் “வெயிலோடு போய்”..
அ.முத்துலிங்கத்தின் “மகாராஜாவின் ரயில் வண்டி”.
பிறகு, சிறுகதைகள் குறித்த உரையாடல் நடைபெறும்.

நாள்: ஆகஸ்டு 20, சனிக்கிழமை மாலை 4:30 மணி
இடம்: இளந்தமிழகம், 42/21, மேட்டுத்தெரு, வேளச்சேரி, சென்னை 6000-42.
தொடர்புக்கு: 9489004259 , 9003078956