லெனின் விருது வழங்கும் விழாவின் தொடர்ச்சியாக இன்று அனுராக் காஷ்யபின் ராமன் ராகவ் திரைப்படத்தை திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. அதன் தொடர்ச்சியாக பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அனுராக் காஷ்யப் பதிலளிக்கவிருக்கிறார்.

21-08-2016, ஞாயிறு மாலை 6 மணிக்கு, பிரசாத் முன்னோட்ட திரையரங்கம், சாலிகிராமம்.

அனுமதி இலவசம்.