அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ், நாடகக் காதல் தமிழகத்தில் எங்கெல்லாம் நடந்துள்ளது என பட்டியல் போட்டிருந்தார். அதுகுறித்து நியூஸ் 7 சேனலுக்கு அளித்த பேட்டியில் எழுத்தாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளருமான ஆதவன் தீட்சண்யா, “வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க. பட்டியல் காட்டுங்க” என பேசியுள்ளார். இணைப்பில் உள்ள வீடியோவில் பாருங்கள்.