கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து, நடிகர் தனுஷ் டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், அதை வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.