சென்னை தலைமை செயலக வளாகத்தில் சீருடையில் வந்த திருவெற்றியூர் பெண் காவல் ஆய்வாளர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி செய்தார். நான்காவது நுழைவு வாயில் அருகே  தீக்குளிக்கும் எண்ணத்துடன் தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு வந்த அவரை காவலர்கள் காப்பாற்றினர். உயர் காவல் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தீக்குளிக்க முயன்றதாக முதல் கட்ட விசாரணையில் காஞ்சனா தெரிவித்துள்ளார்.

police 2