#நிகழ்வுகள்

சூல் வாசிப்புத் தளம் நடத்தும் ‘அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் – தேவைகளும் புரிதல்களும்’ கருத்தரங்கம்!

“அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் – தேவைகளும் புரிதல்களும்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடத்துகிறது சூல் வாசிப்புத் தளம். இந்நிகழ்வு  24.09.2016, சனி மாலை 4 மணி, திருவான்மியூரில் உள்ள பனுவல் அரங்கத்தில் நடைபெறுகிறது.

கருத்துரை வழங்க இருப்பவர்கள்:

தோழர் தியாகு
தோழர் கனகராஜ், சிபிஎம்
தோழர் பாலன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை
தோழர் விடுதலை ராஜேந்திரன், திவிக
தோழர் அருள் மொழி, திக
தோழர் சந்திரமோகன், சிபிஐஎம்எல்
தோழர் வ.கீதா
தோழர் மீனா சோமு
தோழர் செந்தில் இளந்தமிழகம்

தொடர்புக்கு : 8122184841

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s