சட்டப் பேரவைத் தேர்தல் 2016

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் சென்னையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார். தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் நவம்பர் 2-ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாள்: அக்டோபர் 21ஆம் தேதி.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s