எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான பிரேம்மின் ‘அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’(ஆழி பதிப்பகம்) நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. நூலை வெளியிடுகிறார்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

prem

இந்நூலின் அறிமுக நிகழ்வுகள் மதுரை, திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் நிகழ உள்ளது. திங்கள்கிழமை (26-09-2016) அன்று மாலை 5.30 மணியளவில் மணியம்மை மழலையர் பள்ளியில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

prem-2

திருச்சியில் செவ்வாய்கிழமை (27-09-2016) அன்று மாலை 6 மணிக்கு செவானா ஓட்டலில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

prem-3