இளந்தமிழகம் ஏற்பாடு செய்திருக்கும் “கதையாடிகள்” எனும் தொடர் இலக்கிய நிகழ்வில் நா. முத்துக்குமாரின் படைப்புலகம் குறித்து உரையாற்றுகிறார் கவிஞர் உமாதேவி.

நாள்: செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி
இடம்: இளந்தமிழகம், 42/21, மேட்டுத்தெரு, வேளச்சேரி, சென்னை 6000-42.
தொடர்புக்கு: 9489004259