துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூஜை நடத்திய படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதட்டத்தைத் தூண்டியதாக மமக உள்ளிட்ட அமைப்புகள் அளித்த புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் மீது IPC153 (a) மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல் , 25(1)(a) ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.