செய்திகள்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க அருண் ஜேட்லி சென்னை வந்தார்

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பட துறையினரும் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் அப்பலோ மருத்துவமனைக்கு சென்ற பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷாவும் மத்திய அமைச்சரான அருண் ஜேட்லியும் அங்குள்ள மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் மருத்துவமனையிலிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்பலோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதைப்போல அண்டை மாநிலத் தலைவர்களான, புதுவை ஆளுநர் கிரண் பேடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முதல்வரின் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்து சென்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s