செய்திகள்

தொழில் அதிபர்கள் வாங்கிய கடன் 7000 கோடி தள்ளுபடி: SBI வங்கியை பாராட்டி மலர் கொத்து கொடுக்கும் போராட்டம்

SBI வங்கியை பாராட்டி மலர் கொத்து கொடுக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது சமூக நீதிக் கட்சி. இதுகுறித்த அறிவிப்பில்,

“இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க கடன் தர மறுக்கிற, மாணவர்கள், விவசாயி வாங்கிய கடனை கேட்டு தொந்தரவு செய்கிற, மாணவர் லெனினை கொலைசெய்த, வனங்களை அழித்த ஈஷா யோகா மையத்திற்கு மக்கள் வரிப்பணத்தை தானமாக வழங்கிய, விஜய் மல்லையா உள்ளிட்ட 63 தொழில் அதிபர்கள் வாங்கிய கடன் 7000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்த State Bank Of India வங்கியை மனதார பாராட்டும் வகையில் SBI வங்கிக்கு மலர் கொத்து கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.

18.11.2016, காலை 11 மணிக்கு கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள SBI மண்டல வங்கி அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

வங்கியை பாராட்ட அனைவரும் வருக” என சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்த ந.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருக்கிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s