புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து புதுடில்லி  மண்டி அவுஸ்சிலிருந்து பேரணி தொடங்கி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறுஅரசியல் கட்சித் தலைவர்கள், திராவிடர் கழகம் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார்.

இடதுசாரி கட்சிகளும் பேரணியில் பங்கேற்றன.