செய்திகள்

முதல்வர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார்: அப்போலோ

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு துறை சார்ந்த விஜபிகள் அப்போலோ மருத்துவமனை சென்று வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி,

“சிகிச்சைக்குப் பின் முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருக்கிறார். செயற்கை சுவாசமின்றி இயற்கையாகவே சுவாசிக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம்” என்று தெரிவித்தார். மேலும் தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்கவே அவசர சிகிச்சை பிரிவில் ஜெயலலிதா இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s