#நிகழ்வுகள் இலக்கியம்

சமஸ், கே. என். செந்தில், பத்மபாரதிக்கு நெய்தல் விருது!

சுரா விருது பத்தாவது ஆண்டு விழா நெய்தல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை பத்திரிகையாளர் சமஸ் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை எழுத்தாளர் கே. என். செந்தில் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டின் முதல் கவிதைத் தொகுப்புக்கான கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது பத்மபாரதிக்கு ‘நீர்ச்சாரி’ தொகுப்பாக வழங்கப்படுவதாக நெயல் விருது குழு அறிவித்துள்ளது.

3-12-2016 அன்று மாலை 5.30 மணி அளவில் விருது நிகழ்வு சென்னை அண்ணாசாலை உமாபதி அரங்கில் நடக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.