சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம்
ஏற்பாடு: உயிர்மை
நாள் :டிசம்பர் 2 , 2016 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: கவிக்கோ மன்றம், (ஓட்டல் சவேரா எதிரில்), ரஹமத் பதிப்பகம், 6, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி நகர், மயிலாப்பூர், சென்னை 4

வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

மாலை: 4.15 ஆவணப்பட திரையிடல்
நியூஸ் 18 வழங்கும் ‘’பேரழிவில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட்தா சென்னை?’’

மாலை 5.00
தியேட்டர் லாப் வழங்கும்
ஜெயராவ் இயக்கத்தில்
ஊழியின் தின்ங்கள்
(சென்னை வெள்ளப் பேரழிவு குறித்து மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை அடிப்படையாககொண்ட நாடக நிகழ்வு

தேநீர் இடைவேளை 5. 45

மாலை 6.00
நூல் வெளியீடு
விநாயக முருகனின் ‘நீர்'( சென்னை வெள்ளப் பேரழிவை பின்புலமாக்கொண்ட நாவல்)
நூலை வெளியிட்டு சிறப்புரை: பிரபஞ்சன்
மாலை 6 .30 மணி
சென்னைப் பேரழிவு: நாம் கற்றதும் கடந்ததும்

சிறப்புரைகள்:

நக்கீரன் கோபால் ( ஆசிரியர்: நக்கீரன்)
குணசேகரன் (முதன்மை ஆசிரியர், நியூஸ் 18)
நெல்சன் சேவியர் (இணை ஆசிரியர் நியூஸ் 7)
ஆர். விஜய சங்கர் (ஆசிரியர்: ஃப்ரண்ட் லைன்)
சமஸ் ( நடுபக்க ஆசிரியர், தமிழ் இந்து)
அ.முத்துக்கிருஷ்ணன் ( சூழலியலாளர்)
நியாஸ் அகமது ( பத்திரிகையாளர்)

இரவு 8.00: உரையால்: மானுடம் வெல்லும்
சென்னை வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்ட களப்பணியாளர்கள் மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுடன் ஒரு கலந்துரையாடல்
நிழ்ச்சித்தொகுப்பு: செளம்யா