கர்ணபரம்பரை கதையைத் தழுவி ந. முத்துசாமி எழுதிய “ஜோதிடப்புலி” நாடகப் பிரதியை மேடை நாடகமாக்கியிருக்கிறார் தம்பிச் சோழன். சனி, ஞாயிறு (3-12-2016 & 4-12-2016) அன்று மாலை 7 மணிக்கு கூத்துப்பட்டறை வளாகத்தில் நாடக நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது.

கட்டணங்கள் இல்லை.

Koothu-p-pattarai,
No. 16/58, 3rd Main Road
Sri Ayyappa Nagar,Virugambakkam,
Chennai – 600 092, India
Phone : 91 44 – 65373633
Email : koothuppattarai@yahoo.com
Website :
http://www.koothu-p-pattarai.org