முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழக காவல் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.