முதலமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக அப்பலோ மருத்துவமனை அறிக்கை கூறுகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கு முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் அப்பலோ மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளதாக ஜெயா டிவி கூறியது.