தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு குறித்து டுவிட்டரில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ள ரஜினி, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர்கள் அமிதாப் பச்சன், சிவகார்த்திகேயன், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன், விஷ்ணு விஷால், ஸ்ருதி ஹாசன், குஷ்பூ, ராதிகா ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரசன்னா…

த்ரிஷா…

சிவகார்த்திகேயன்…

அர்ஜுன்…

அமிதாப் பச்சன்…

குஷ்பூ…

விஷ்ணு விஷால்…

ஸ்ருதி ஹாசன்…

ராதிகா…