எழுத்தாளர் கரன் கார்க்கியின் அடுத்த நாவலான ‘ ஒற்றைப்பல் ‘ நாவல் வெளியீட்டு நிகழ்வு சென்னை பாந்தியன் சாலையில் உள்ள இக்சா மையத்தில் நாளை (டிசம்பர் 10.12.16)  சனி மாலை 5 மணிக்கு நிகழ்கிறது.

இயக்குநர் ப. ரஞ்சித் நூலை வெளியிடுகிறார். இயக்குநர் வ. கீரா, பாடகர் மரண கானா விஜி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

karki