காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிய லெனினிய சிந்தனையாளருமான சங்கர் ஓராண்டு நினைவாக ‘CHEVOLUTION 2016’ என்ற பெயரில் புரட்சியாளர் ‘சே’ படங்களைத் திரையிட உள்ளது காஞ்சனை திரைப்பட இயக்கம்.

திரைப்பட விழா 10.12.2016 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மய்யத்தில் நடைபெறுகிறது.

இடம்: பாளையங்கோட்டை, உழுவைச் சாலை, அரசு அலுவலர் பி குடியிருப்பு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில்

காலை 9 மணிக்கு – சே குறித்த தமிழ் ஆவணப்படம்
10.00 மணிக்கு – தொடக்கவுரை தோழர் ஜி.ரமேஷ்.

வாழ்த்துரை
முனைவர் தொ.பரமசிவன், முனைவர் சு.ப.உதயகுமார், கரிகாலன்

சிறப்புரை- ஃபிடலும் சே யும் – தோழர் பாமரன்
11.00 மணிக்கு
CHE-part 1-134 நிமிடங்கள்
2008 – Director Stevan Soderbergh

2-30 மணிக்கு
CHE-part 2-135 நிமிடங்கள்
2008-Director Stevan Soderbergh

4.45 மணிக்கு
தோழர் சங்கர் நினைவுகள்
தோழர் மணி
ஆர்.ஆர். சீனிவாசன்
மற்றும் நண்பர்கள்

6-45 மணிக்கு
Motor Cycle Diaries-2004
126 நிமிடங்கள் – director-Walter Salles

நன்றியுரை
காஞ்சனை மணி

ஏற்பாடு:
காஞ்சனை திரைப்பட இயக்கம்
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மய்யம்
தெற்குக் கடைவீதி இலக்கிய வட்டம், பாளை
தொடர்புக்கு – 9443507067