சென்னையில் இன்று மேகா பதிப்பக தொடக்க விழா மற்றும் நேசமித்ரன், அமிர்தம் சூர்யா ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

விழாத்தலைமை – சாரு நிவேதிதா.

சிறப்பு விருந்தினர்கள் – மனுஷ்யபுத்திரன், சுதீர் செந்தில்.

மேடையில் நமக்காக – ராஜ சுந்தரராஜன், எஸ்.சண்முகம், செல்மா பிரியதர்ஷன், லோகநாயகி ராமச்சந்திரன், முனைவர். சுந்தரவள்ளி, கடங்கநேரியான், ரெங்கநாதன்..

நாள்: சனிக்கிழமை 10.12.16 மாலை 5.30 மணிக்கு,

இடம்: சென்னை கவிக்கோ மன்றம், ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மாடி, 21/11 இராண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. காலனி, செட்டியார் ஹால் பின்புறம்- டி.டி.கே. சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004 

நிகழ்ச்சி தொகுப்பு – சிக்கி RJ.

உங்களை வரவேற்பதில் மகிழும் ஆளுமைகள் …

S.வனிதா IPS (D.I.G of Police )
ச.மணி ( Deputy Commissioner of Police )
S. வாணிதேவி.
‘அகநாழிகை’ பொன் வாசுதேவன்.
சீனிவாசன் நடராஜன்.
லதா ரமகிருஷ்னன்.
வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்.
அர்ஷியா.
தமிழ்மகன்.
சூர்யதாஸ்.
அய்யப்ப மாதவன்.
தேன்மொழிதாஸ்.
கணேசகுமாரன்.
லக்‌ஷ்மி சரவணக்குமார்.
ஸ்ரீபதி பத்மநாபா.
அராத்து.
நரன்.
‘கவிதைக்காரன் டைரி’ இளங்கோ.
‘பாவையர் மலர்’ வான்மதி.
விசாகன் தேனி.
அகர முதல்வன்.
அரவிந்த் யுவராஜ்.
வேல்கண்ணன்.
கவிதா சொர்ணவல்லி.
அரவிந்த் அக்‌ஷன்.
ஸ்ருதி டிவி.
விஸ்வா, கோவை.
Dr. ஸ்ரீராம், அட்மின், சாரு வாசகர் வட்டம்.
சக்தி, சென்னை.
சேரன் செங்குட்டுவன், சென்னை.