நாளை சென்னை அருகே கரையை கடக்கும் வர்தா புயல் எச்சரிக்கை காரணமாக திங்கள் கிழமை காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். அதுபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர‌ வட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வார்த் புயல் – கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்…

  • சென்னை கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் : 044 – 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570…
  • வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள எண்கள் : 94454 77201 / 203 / 205 / 206 / 207…
  • திருவள்ளூர் கட்டுப்பாட்டு அறை எண் : 044 – 27664177…