பழவேற்காடில் கரையை கடக்க ஆரம்பித்திருக்கும் வர்தா புயல் காரணமாக பலத்த காற்று வீசுகிறது. கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பலத்த காற்று காரணமாக 50 படகுகள் அடித்துச் செல்லப்பட்ட தாக நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.youtube.com/News18TamilNadu/live