எழுத்தாளர் வண்ணதாசனுக்கு உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார். அவருடைய ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு கிடைத்துள்ளது.

படம்: தளவாய் சுந்தரம்