தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அவருடைய தொடர்புடையவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த  சோதனை குறித்து அறிக்கை தேவை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.