உயிர்மை தன்னுடைய 11 நூல்களை இன்று வெளியிடுகிறது. சென்னை கவிக்கோ மன்றத்தில் மாலை 5 மணிக்கு இந்நிகழ்வு தொடங்கிறது. எழுத்தாளர்கள் சரவணன் சந்திரன், பிரபு காளிதாஸ், நிஜந்தன், தமிழ்மகன், ஆர். அபிலாஷ், சுப்ரபாரதிமணியன், யுவகிருஷ்ணா, சி. சரவண கார்த்திகேயன், கலாப்ரியா, ஸ்டாலின் சரவணன், சாய் இந்து ஆகியோரின் நூல்கள் வெளியாகின்றன.