எழுத்தாளர்  தூயனின் ‘இருமுனை’, எழுத்தாளர் விஜய மகேந்திரனின் ‘நகரத்திற்கு வெளியே’, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் ‘சாத்தானின் சதைத் துணுக்கு’, இயக்குநரும் எழுத்தாளருமான வ. கீராவின் ‘மோகினி’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது யாவரும் பதிப்பகம். இந்நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.