செய்திகள்

குழந்தைகளுக்கு உகந்தது அல்ல: கோக கோலா நிறுவனம் ஒப்புதல்…

Pasumai Vidiyal

இன்றைய ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு….

terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.

this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not recommended for children.

என்ன இது அஸ்பர்டேம்?
என்ன இது அசேசல்பேம் பொட்டாசியம்?

குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது!

சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

இந்த இரு இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண தலைவலி முதல் மிகக்கொடிய புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!

விவசாயத்துக்கு தண்ணி இல்ல,
குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு!
பல நோய் பிரச்சனை உடலுக்கு!

ஆனாலும் நம் நாட்டின் படித்த, ஆறு ஏழை மூளை கொண்ட அறிவுசீவிகள் கூட இந்த கருமத்தை வாங்கி குடிப்பதை கண்டால் ஏன் இவர்கள் இன்னும் சாகாம இருக்காங்கனு தோனுது?

குளிர்பானம் குடித்து விவசாயத்தை கொன்று உடலையும் கொல்வதற்கு பதில் நேரடியாக விசத்தை வாங்கி குடிப்பதற்கு என்ன கேடு இவர்களுக்கு?

முடிந்த வரை பகிரவும் சில அல்ல பல மரமண்டைகளுக்கு ஏறட்டும்!

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s