மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடன் அதிமுக தலைமை பொறுப்பை வழங்க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று சென்னை வானகரத்தில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜனவரி 2-ஆம் தேதி சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.