வரும் போகியன்று திராவிட இயக்கங்களை அகற்றிவிட்டு தமிழக மக்கள் பொங்கலை வரவேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி தெரிவிக்கிறது. பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.