முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிரடி பேட்டியால் அதிர்ந்து கிடக்கும் அதிமுக பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, அதிமுக எம். எல்.ஏக்கள் கூட்டம் கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க சென்னை ராயப்பேட்டை வந்துள்ள சசிகலா, இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். இந்தக் கூட்டத்தில் 131 எம். எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.