முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த கேள்விக்கு

“முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது மாநில அரசின் கடமை.  பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்” என்றார்.