முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழியும் அதிமுக பொதுச்செயலாளருமான வி.கே.சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் கோஷ்,அமித்தவராய் அடங்கிய அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.