செய்திகள்

அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது? சபாநாயகர் வேதனை

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அவையை 1 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். மீண்டும் அவைக்குத் திரும்பிய அவர், ‘அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது?’ என வேதனை தெரிவித்தார். ‘அவை சட்டத்திட்டங்களின் படியே தாம் நடந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே சுமார் 2 ஆயிரம் அதிரடிப்படை போலீஸார் அவைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.