செய்திகள்

ஜனநாயக விரோத அரசை அகற்ற அறப்போராட்டத்துக்கு வாருங்கள்: மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அவர்.

‘இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைதி வழியில் அறப்போராட்டம் தொடங்குகிறது. ஜனநாயக விரோத அரசை அகற்ற நினைப்போர் அனைவரும் திரளவேண்டுகிறேன்” என தனது முகநூல் மூலம் அழைப்பு விடுத்தார்.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s