பத்தி

ஒரு சிலை திறக்க வந்தார், இந்தியப் பிரதமர்! என்ன தவம் செய்தோம், ஈசா… சர்வேசா …?

சந்திர மோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

” வன நிலங்கள் &நொய்யல் ஆறு அபகரிப்பு, இயற்கை/காடு அழிப்பு & யானைகள் அழிப்பு, சமூக செயற்பாட்டாளர்கள் முதல் ஆசிரம நிர்வாகிகள் வரையிலானக் கொலைகள், வனப்பகுதியில் சட்டவிரோத மாபெரும் காண்கிரீட் கட்டுமானங்களின் ஆக்கிரமிப்புகள்- ஆகியவற்றிற்குக் காரணமானவர் ஈசா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் என்பதால், மஹாசிவராத்திரியான பிப்.24 , ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு, நாட்டின் பிரதமர் வருகை தந்து ஒரு கிரிமினல் பேர்வழிக்கு அங்கீகாரம் வழங்கிவிடக் கூடாது “- என பழங்குடியினர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் விடுத்தக் கோரிக்கைகளை, போராட்டங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், பிரதமர் மோடி கோவை வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

ஈசா யோகா மையத்தின் பிராண்டு அம்பாசடராக மாறியும் விட்டார். போலி & மோசடி சாமியார் ஜக்கிக்கு காசுபணம் செலவில்லாமலே இலவச விளம்பர மாடல் கிடைத்து விட்டார். என்ன தவம் செய்தோம், இந்த நாடு இத்தகையவரை பிரதமராக பெறுவதற்கு …?

நோய்களை நீக்கி, வறுமையை விலக்கி, முக்தி அருள… ஆதியோகி_எழுந்தருள்கிறார்!’ என சத்குரு (?) அழைப்பு விடுத்தார். மோடி வழங்கிய சாபமான Demonetisation (500,1000 நோட்டு செல்லாதப் பிரச்சினை)யால்…. நாட்டு மக்கள் ரூபாய் அய்ந்துக்கும், பத்துக்கும் அல்லாடிக் கொண்டு இருக்கும் போது, தொழிலாளர்கள் வேலை கிடைக்காமலும், சிறு வியாபாரிகள் வியாபாரமே இல்லாமலும், தொழிற்சாலைகள் விற்பனை /Sales இல்லாமலும், பொருளாதாரமே இருக்கும் போது…
மோடி தனி விமானம் பிடித்து வந்து விட்டார். சிவன் அழைத்தாரா? எனக் கேட்க கூடாது. ஜக்கி அழைத்தார். பாபா ராம்தேவ், சிறி சிறி ரவிசங்கர் போன்ற நவீன கார்ப்பரேட் சாமியார்கள் இந்துத்துவா’ வை வளர்க்க தேவைப்படுகிறார்கள்.

பலருக்கும் வேறு வேலையில்லை!

ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாள் “திருவுருவ பிரதிஷ்டைக்கு” சின்னம்மாவின் பினாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பொறுப்பு (?) ஆளுநர் வித்யாசாகர் ராவ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநான், மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் எனப் பலர் பங்கேற்றனர். பாஜக , ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், பார்ப்பன VIP கள், பெரு முதலாளிகள், செல்வந்தர்கள், நடிகர்கள், மத்தியதர வர்க்க சோம்பேறிகள், சுற்றுலாவாசிகள், பக்தர்கள் எனப் பலரும் வந்தனர்.

உலகின் முதல்/ஆதி யோகா மாஸ்டர் சிவன் என்பது ஜக்கியின் விளக்கம். அதற்காக தென் கைலாய மலையில்- உலகிலேயே பெரிய சிலை அமைக்கப்படுகிறது என்றார் ஜக்கி. ஆதியோகியைப் பற்றி ஆங்கிலத்தில் பிளந்து கட்டினார். நிகழ்ச்சிக்கு வந்த மோடி தியானலிங்கத்தை வழிபட்டார். சுற்றிப் பார்த்தார். “யோகாவைக் காப்பாற்ற வேண்டும் ” என்றார். அப்போது தானே சிவனையும், இந்து மதத்தையும் காப்பாற்ற முடியும்? இந் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். சில இலட்சங்கள் எனத் தோற்றம் தெரிகிறது. இது புதிது அல்ல! பல ஆண்டுகளாக, மஹாசிவராத்திரி அன்று இத்தகைய அணிதிரட்டலை ஜக்கி செய்து வந்துள்ளார்.
இது மக்களின் ஒரு பகுதியின் இறை நம்பிக்கை, நீங்கள் ஏன் தலையிட வேண்டும் என பாஜக பிரமுகர்கள் எச்சு.ராஜா, தமிழிசை போன்றவர்கள் எல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

நாட்டு மக்கள் கவலை எல்லாம், இந்த செலவுகள் யாருடையது ?

மோடி என்ற தனிப்பட்ட மனிதருக்கு உள்ள இறை நம்பிக்கை பற்றி நமக்கு இங்கு கேள்வி இல்லை. இன்று அவர் வந்து சென்ற இரண்டு மணி நேர (மாலை 5.30- 7.30 மணி) கூத்திற்கு ஆன பின்வரும் செலவுகளுக்கு யார் பொறுப்பு? மோடியே கட்டிவிடுவாரா? அல்லது ஜக்கி அரசுக்கு கட்டுவாரா?

முக்கியமான செலவுகள் :-

1)லக்னோ- கோவை வந்து போன விமானப்படை தனி விமான வாடகை—–?

2)கோவை விமான நிலையம்-ஈசா மையம் சென்ற, திரும்பிய ஸ்பெஷல் ஹெலிகாப்டர் + ஸ்பேர் ஹெலிகாப்டர் இரண்டுக்கும் வாடகை…..?

3)மேடைக்கு செல்ல கொண்டு வரப்பட்ட குண்டு துழைக்காத கார் வாடகை…?

4)ஈசா மையத்தில் வான்வெளி கண்காணிப்புக்காக போடப்பட்ட ஆளில்லா விமானங்கள் (UAV-2 & Tether Copter -1)மற்றும் ADGP + IG பொறுப்பிலான கண்ட்ரோல் ரூம் செலவுகள்…?

5)பிரதமரோடு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு சம்பளம், படிகள், போக்குவரத்து செலவுகள்….?

6)வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்ட 5200 காவல்துறையினர்(காவலர்கள் + அதிகாரிகள், சிறப்பு அதிரடிப் படையினர், மத்திய மாநில உளவு, நக்சல் ஒழிப்பு பிரிவினர்) சம்பளம், போக்குவரத்து செலவுகள்……?

7)கோவை மாநகரம் – பேரூர் வரை போக்குவரத்து முறைப்படுத்த அமர்த்தப்பட்ட 1300 மாநகர காவல்துறை சம்பளம்…..
(முதல்வர் எடப்பாடி, கவர்னர், தமிழக அதிகாரிகள் வந்து போன செலவுகள் என்பது தனியானது. )

ஜக்கிக்கு வரவோ வரவு!

இந்த கார்ப்பரேட் திருவிழாவிற்கு செலவு எல்லாம் அரசாங்கம் சார்ந்தது. மக்களின் வரிப்பணம்! இரண்டு இலட்சம் பேருக்கு மஹா அன்னதானம், பிரமாண்டமான ஒளி,ஒலி அமைப்புகள், ஒருவார கால ஆட்டம் பாட்டம், இசை- பாடல்கள், நாட்டிய, சொற்பொழிவுகள் எனப் பல செலவுகள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் ஏராளமான ஸ்பான்சார்கள் இருந்தனர். பக்த கேடிகள் கூட்டத்தை அள்ளிவர பல வணிக, தொழில் நிறுவனங்கள் சொந்த செலவில் பஸ்களை, செலவுகளை பார்த்துக் கொண்டன.
Isha Foundation வசூல் வேட்டையாடியது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் ஈசா நிதி வசூலித்தது. 1,20,047 பேர்கள் பங்கேற்பார்கள் என அறிவிப்புடன் வசூல் திட்டம் இடப்பட்ட து. வெளிநாட்டவர்கள் டாலரில்; இந்தியர்கள் ரூபாயாக.. எனப் பிரித்து வசூல் செய்தது. தரை டிக்கெட் முதல் பாக்ஸ் வரை கட்டணம் வெவ்வேறு ஆகும். ஜக்கியின் அருகிலிருந்த பங்கேற்க விரும்பினால், 1.25 இலட்சம், 1இலட்சம்,50 ஆயிரம் என்று டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. வெளிநாட்டவர்களிடம் 10,000 டாலர் பணம் வசூலித்தனர்.
எல்லாம் ஆதியோகியின் வாரிசு ஜக்கிக்கே! இனிமேல் இந்தியாவின் Comptroller of Auditor General தான், இந்த கணக்குகளை தணிக்கை செய்து கண்டு பிடிக்க வேண்டும்.

ஏன் இந்த மெஹா ராத்திரி!

பழங்குடியினர் சொத்தான வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் காலம் காலமாக வழிபாட்டில் இருந்த சிறு கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. பழங்குடியினர், தலித்துகள், பிற்பட்டவர்களின் தெய்வ நம்பிக்கைகளுக்கு பன்மைப் பண்பாடுக்கு இடமில்லை. மாரியம்மன், காளியம்மன், அய்யனார் எல்லைச் சாமிகளுக்கு இடமில்லை.
எங்கிருந்தோ வந்தவர்கள், வருகிறவர்கள் கட்டுப்பாட்டில் பெரு தெய்வ வழிபாடு நிறுவப்பட்டு வருகிறது. பார்ப்பனீய இந்துத்துவா (சைவம் & வைணவம்) வலுப்படுத்தப்படுகிறது.

மோடியின் நோக்கம் :-

இலட்சக்கணக்கான பக்தர்களிடம் பார்ப்பனீய இந்துத்துவா அரசியலை நிறுவிக் கொள்வது ஆகும்.

ஜக்கியின் நோக்கம் ;-

மினிமம் அஜெண்டா மஹா வருமானம்.

நீண்ட கால நோக்கம், தனது சட்டவிரோத, கிரிமினல் செயல்பாட்டுக்கு அரசின் ஆதரவு பெறுவது, கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக் கொள்வது ஆகும்.
ஒரு சிலை திறக்க இவ்வளவு நாசமா, நட்டமா என தமிழக மக்கள் போராட்டத்தில் இறங்காமல் காவிகளுக்கும், கார்ப்பரேட் சாமியார்களுக்கும் முடிவு கட்ட முடியாது.

சந்திர மோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

One comment

 1. “ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு

  “ஹிந்துக்கள் மூத்திரம் போன்ற கழிவுகளை புனிதமாக கருதி குடிக்கின்றனர், பூஜை செய்கின்றனர். வெட்கம் மானம் சூடு சொரணையின்றி காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஹிந்துக்களை இஸ்லாமிய மார்க்கம் சீர்திருத்தி சுத்தம், சுகாதாரம், கண்ணியம், சுயமரியாதை போன்ற நற்பண்புகளை கற்றுக்கொடுத்தது. இஸ்லாமிய மார்க்கம் அருளப்பட்டதால், பல கோடிக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைத்தனத்தை விட்டு வெளியேறினர்” என மலேஷியாவின் UTM பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகம் சொல்கிறது.

  இதனை எதிர்த்து “ஹிந்துக்களை UTM பல்கலைக்கழகம் இழிவு செய்கிறது” என ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர் வைத்தியமூர்த்தி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்து கோர்ட் கொடுத்த தீர்ர்ப்பு:
  ————————-

  நீதிபதி: ஹிந்துக்களுக்கு பசு மாட்டு மூத்திரம் புனிதமானதா?.

  வைத்தியமூர்த்தி: ஆம். கோமாதா எங்கள் தெய்வம்.

  நீதிபதி: நீங்கள் பசு மாட்டு மூத்திரத்தை குடிப்பீரா?.

  வைத்தியமூர்த்தி: தாராளமாக…

  நீதிபதி: மலேஷியா ஒரு இஸ்லாமிய தேசம். ஷரியா சட்டப்படி, மூத்திரம் அசுத்தமானது. ஆகையால், மூத்திரம் குடிக்கும் ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள் என UTM பல்கலைக்கழகம் சொன்னது சட்டப்படி சரியே. நெக்ஸ்ட்?

  வைத்தியமூர்த்தி: “ஹிந்துக்கள் வெட்கம் மானம் சூடு சொரணையற்ற காட்டுமிராண்டிகள்” என UTM பல்கலைக்கழகம் இழிவு செய்கிறது. இதனை வண்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் மானஸ்தர்கள்.

  நீதிபதி: “லிங்கத்தையும் யோனியையும் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடுகின்றனர். ஹிந்து கோயில்களில் ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் கூட்டுப்புணர்ச்சி செய்கின்றனர். பார்ப்பன ஹிந்துமதத்தின் அடிப்படை, மது, மாது, உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவ்டியாத்தனம்” என தந்தை பெரியார் பல்கழைக்கழகத்திலிருந்து மறுக்கமுடியாத ஆதாரங்களை கோர்ட்டுக்கு சமர்ப்பித்துள்ளனர். உதாரணத்துக்கு, மேலேயுள்ள அழகர் கோயில் சுவர் சித்திரம். இது உண்மையா?.

  வைத்தியமூர்த்தி: லிங்கமும் யோனியுமில்லாவிட்டால் இனவிருத்தி செய்யமுடியாது. உடலுறவு செய்யாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும். இதைத்தான் எங்கள் கோயில் சுவர் சித்திரஙகள் பறைசாற்றுகிறது. இதிலென்ன தவறு?

  நீதிபதி: மனைவியோடு மறைவாக உடலுறவு கொள்வதற்கும் நடுத்தெருவில் உடலுறவு கொள்வதற்கும் வித்தியாசமுண்டு. தேவ்டியாள் கூட வெட்டவெளியில் செய்யமாட்டாள். உங்கள் கடவுள்கள் கோயில் சுவற்றில் செய்வது போல, உங்களுடைய மணைவியோடு நடுத்தெருவில் நீங்கள் உடலுறவு கொள்வீரா?.

  வைத்தியமூர்த்தி: ம்ம்ம்ம்ம்ம்….

  நீதிபதி: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும். செய்வீரா மாட்டீரா?

  வைத்தியமூர்த்தி: மாட்டேன்..

  நீதிபதி: ஏன்?.

  வைத்தியமூர்த்தி: அது மானம் மரியாதையற்ற செயல்.

  நீதிபதி: அப்படியானால், அழகர் கோயில் சுவற்றில் அம்பாளை குனிய வைத்து உயர்ஜாதி தேவர் ஆலிங்கனம் செய்கிறாரே.. அதை பார்த்தால் உங்களுக்கு மானம் வெட்கம் வருவதில்லையா?. அதை இடித்து தள்ளாமல் ஏன் பராக்கு பார்க்கிறீர்?. குறைந்த பட்சம், அம்பாளுக்கு சின்ன ஜட்டியாவது போட்டு விடலாமல்லாவா?. ஏன் செய்யவில்லை?

  வைத்தியமூர்த்தி: அம்பாளுக்கு ஜட்டி போட்டால், தேவர் எங்க வாய்ல பீய திணிச்சுப்புடுவாரு…

  நீதிபதி: அப்படியானால், “ஹிந்துக்கள் வெட்கம் மானம் சூடு சொரணையற்ற காட்டுமிராண்டிகள்” என UTM பல்கலைக்கழக பாடப்புத்தகம் சொல்வதில் என்ன தவறு?.

  “ஹிந்து கோயில்களும் புராணங்களும் உண்மையை அப்பட்டமாக பறைசாற்றுகையில், உண்மைக்கு புறம்பாக கேஸ் போட்டதற்காக, UTM பல்கலைக்கழகத்துக்கு ஹிண்ட்ராப் வைத்தியமூர்த்தி 50 லட்சம் ரிங்கிட்டுகள் நஷ்டஈடு வழங்க உத்திரவிடுகிறேன். நஷ்டஈடு செலுத்தும்வரை, ஹிண்ட்ராப் வைத்தியமூர்த்தியை கடுங்காவலில் வைக்க உத்திரவிடுகிறேன்”.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.