செய்திகள்

பெண்களை பலாத்காரம் செய்வேன் என்று மிரட்டுவதுதான் தேச பக்தியா?: தேசத்திற்காக உயிரிழந்த ராணுவ வீரரின் மகளை மிரட்டிய ஆர்எஸ்எஸ்…

சில நாட்களுக்கு முன் ‘Culture of Protests’என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக டெல்லியில் உள்ள ரம்ஜாஸ் கல்லூரிக்கு “ஜவர்ஹர்லால் நேரு பல்கலையில் ஷேலா ரஷீத், உமர் காலித் இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவருக்கும், குறிப்பாக உமர் காலித்திற்கு , ஆர்எஸ்எஸின் இளைஞர் அமைப்பான ஏபிவிபியின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘Culture of Protests’ தலைப்பிலான செமினாரும் ரத்து செய்யப்பட்டது.

இதனை கண்டிக்கும் விதமாக டெல்லி பல்கலை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலையை சேர்ந்த மாணவர்கள் ரம்ஜாஸ் கல்லூரி முன்பாக திரண்டனர். அதற்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள், ஹாக்கி மட்டைகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் கொண்டு, பிற மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் பல்வேறு பத்திரிக்கையாளர்களும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கார்கில் போரில் உயிரிழந்த  ராணுவ வீரர் கேப்டன் மன்தீப் சிங்கின் மகளும், டெல்லி பல்கலை மாணவியுமான குர்மெஹர் கவுர், தன்னுடைய முகநூலில் ஏபிவிபி அமைப்புக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்தார்.

gurmehar-kaur_650x400_81488174945

இதையடுத்து, குர்மெஹரை பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டும் பதிவுகள் டிவிட்டர் எங்கும் பரவத் தொடங்கியுள்ளன. அவரை எப்படி எல்லாம் பலாத்காரம் செய்ய வேண்டும் என்றும், எதிர்பாளர்கள் எழுத தொடங்கியுள்ளது, தனக்கு மிகவும் அச்சமூட்டுவதாக இருப்பதாகவும் குல்மெஹர் கூறி இருக்கிறார்.

மேலும் “சொந்த நாட்டு பெண்ணை பலாத்காரம் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதுதான் தேச பக்தியா” என்றும் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரரின் மகளான குல்மெஹர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Advertisements

2 கருத்துக்கள்

 1. இது தேசபக்தியல்ல. இது தேசிய இன வெறியின் (Ethno National Fanaticism) வெளிப்பாடுகளில் ஒன்றாகும். பிற தேசிய இனத்தின் சொத்துகளை சூறையாடுவது, அவர்களின் நிலத்தை அபகரிப்பது, அவர்களில் ஆண்களைக் கொல்வது, அவர்களுக்கான அடையாளங்களை அழிப்பது ஆகியவற்றுடன் சேர்ந்ததுதான் அவர்களின் பெண்களை வன்முறைப் புணர்ச்சிக்கு உள்ளாக்குவதுமாகும். அதன் மூலம் அவளை தமது இனத்தை இனவிருத்தி செய்பவளாக மாற்றுவது. தேசிய இனத்தின் இனத்தூய்மையைக் கெடுத்து அத் தேசிய இனத்தை தன் இனமாக்குவது என்பதே இங்குள்ள முதலாவது அரசியலாகும். இரண்டாவது அரசியல், ஆண் என்றால் அவனின் உழைப்புத் திறனை செயலற்றதாக்குவது. அதாவது சிறையில் அடைப்பது, கொல்வது, உடலைச் சேதப்படுத்துவது. பெண் என்றால் அவளின் “கற்பை” களங்கப்படுத்துவது. தேசிய இனவெறி, சாதியவெறி, மதவெறி ஆகிய அனைத்து வெறித்தனங்களும் (Fanaticism) இதைதான் செய்கின்றன. இது ஒரு விதிவிலகல்ல இது ஒரு வழமை. வெறித்தனத்திற்கும், வெறியர்களுக்கும் எதிராக எழுச்சி பெறுவோம்.

  Like

 2. முஸ்லிம் 2020 — “நீதியை நிலைநாட்ட, ஆட்சியை பிடி”:

  2016 சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம் லீக் 5 தொகுதிகளிலும் ஜவாஹிருல்லாவின் ம.ம.க 4 இடங்களிலும் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டது. முஸ்லிம் லீக் மட்டும் கடையநல்லூரில் வென்றது. மற்ற 8 இடங்களிலும் 2வது பெரிய கட்சியாக முஸ்லிம் லீக்கும் ம.ம.கவும் ஓட்டுக்களை வென்றது.

  அதே சமயம், “முஸ்லிம் லீக் – ம.ம.க – தி.மு.க” கூட்டணி, பெருவாரியான தமிழக முஸ்லிம் ஓட்டு வங்கியை தி.மு.க’வுக்கு ஆதரவாக சாய்த்தது என்றால் மிகையாகாது. இத்துடன் தி.மு.க ஒழிந்தது என பா.ஜ.க பாப்பானும் பாப்பாத்தியும் கும்மாளமடித்துக் கொண்டிருந்த போது, 28 தொகுதியிலிருந்து 99 தொகுதிகளுக்கு தி.மு.க பாய்ந்தது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் முஸ்லிம் ஓட்டுவங்கி என்பது கலைஞருக்கும் தளபதி ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும்.
  ——————————————-

  “நீதியை நிலைநாட்ட, அநீதிக்காரனை ஆட்சியிலிருந்து அகற்று” என திருக்குரான் அறிவிக்கிறது. “தமிழக அரசே, நீதி வழங்கு, நீதி வழங்கு” என தொண்டை கிழிய மண்டை காயும் வெயிலில் கதறுவது, செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமம். ஆட்சி அதிகாரத்தில் பங்கை வென்றால்தான் நீதி கிடைக்கும். இல்லாவிட்டால், “நீதியா?…. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன பாய் சம்பந்தம்?” என கேட்பான்.

  கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?. முஸ்லிம் லீக், ம.ம.க எனும் இரண்டு கட்சிகள் சேர்ந்து பாப்பாத்தியை கதிகலங்க வைக்கமுடியுமென்றால், “தந்தை பெரியார் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் முஸ்லிம் லீக், தந்தை பெரியார் மனித நேய கட்சி, தந்தை பெரியார் தலித் இஸ்லாமியர் விடுதலை கட்சி, தந்தை பெரியார் சமூகநீதிக் கட்சி” என பத்து பதினைந்து கட்சிகள் களத்தில் இறங்கி வேலை செய்திருந்தால், திமிர் பிடித்த பாப்பாத்தியை இந்நேரம் மண்டியிட வைத்திருக்கலாம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

  “வாக்கை வெல்வது பாதி அரசியல்தான். வாக்கு வங்கியை உடைத்து, நம்ம ஆளை வெல்ல வைப்பதே அரசியலின் உச்சக்கட்டம்” எனும் அரசியல் வித்தையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் கட்சிகள் வெல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் பட்டி தொட்டிகளில் இஸ்லாத்தை எடுத்து சொல்ல வழிதிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  பாபரி மஸ்ஜிதை இடித்தான். குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை செய்தான். “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என முழங்கி பாப்பான் ஆட்சியை பிடித்துவிட்டான். அந்த பாப்பாத்தி பாரத்மாதாவை உதைத்தால், ஆட்சி நம் கையில் தானாக விழும்.

  இன்று இஸ்லாம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவுகிறது. தலித்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், நமக்கொரு தலைவன் வரமாட்டானா, நமக்கும் நல்ல காலம் பிறக்காதா என ஏங்கி நிற்கின்றனர். இன்று அவர்களுக்கு வழிகாட்டும் திறமை இஸ்லாமிய சமுதாயத்துக்கே உள்ளது என்றால் மிகையாகாது.

  ஒரு வேளை வாப்பா பெரியார் தமிழகத்தில் பிறக்காமலிருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலை என்னவாகியிருக்குமென கற்பனை செய்து பார்த்தேன். அப்பப்பா…ஈரக்குலையெல்லாம் நடுங்குது. கலைஞர் கொலைஞராகியிருப்பார். பாப்பாத்தியும் அவளோட பாய் பிரண்டு மோடியும் சேர்ந்து முஸ்லிம்களை காவு கொடுத்து ஒரு மஹா சுத்திகரிப்பு யாகம் நடத்தியிருப்பர்.

  இன்று தமிழக முஸ்லிம்கள் மானம் மரியாதையுடன் வாழ்வதற்கு வாப்பா பெரியாரே காரணம் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தால் மறுக்கமுடியாது. இப்பேற்பட்ட மாவீரன் தந்தை பெரியாரை நமதருகில் வைத்துக்கொண்டு, தோலான் துருத்தியான் பின்னால் ஓடுவது நியாயமா?.

  தமிழக முஸ்லிம்களே, விழித்தெழுங்கள். இல்லாவிட்டால், ஒவ்வொரு முஸ்லிம் மொஹல்லாவையும் அமீத்ஷா குஜராத்தாக மாற்றுவான். பாபு பஜ்ரங்கிகள் முஸ்லிம் பெண்களை கற்பழித்து, கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவின் தலையை பாறையிலடித்து, முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடித்து ருத்ர தாண்டவமாடுவர். வாப்பா பெரியார் தலைமையில், நமது தாய்மண்ணை விட்டு ரத்தக்காட்டேறி பாரத்மாதாவை அடித்துவிரட்டுவோம்.

  பாக்கிஸ்தான் எனும் சூப்பர்பவரை உருவாக்கி பாப்பானின் குடுமியை அறுத்து பாரத்மாதாவை மண்டியிட வைத்த முஸ்லிம்களால், தமிழக ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய பங்கை வெல்லமுடியாதா?.

  “ஓ பார்ப்பனா !!. உறங்கும் எங்கள் வாப்பா பெரியாரை தட்டியெழுப்புவதெப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன்.
  தடுக்கி அவர் மேல் நீயே விழுந்துவிட்டாய்.
  அதோ தடியுடன் வருகிறார் தாத்தா, ஓடு ஓடு !!”.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே !!.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.