செய்திகள்

வங்கி கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் இல்லாவிட்டால் அபராதமா? பொதுத்துறை வங்கியான SBI அறிவிப்பு…

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ஐந்தாயிரம் ரூபாய் இருக்காவிடில், அபராதம் விதிக்கும் முறையை SBI வங்கி மீண்டும் அறிமுகபடுத்தவுள்ளது.

பெருநகரங்களில் உள்ள SBI வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பாக   5 ஆயிரம் ரூபாயும், பிற இரண்டாம்தர நகரங்களில் வாடிக்கையாளர்கள் 3 ஆயிரம் ரூபாயும், சிறிய நகரங்களில் 2 ஆயிரம்  ரூபாயும், கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 1000  ரூபாயும்வைத்திருக்க வேண்டும் என்று SBI அறிவித்துள்ளது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக  வங்கி கணக்கில் இருந்தால், அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் SBI அறிவித்துள்ளது.

தனியார் வங்கிகள் சில, பணப பரிமாற்றத்துக்கு  150 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளநிலையில், பொதுத்துறை வங்கியான SBI இப்படி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s